பாலியல் குற்றம்…
கணவன், மனைவிக்கிடையே திருமண உறவு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் பாலியல் உறவு என்று வரும்போது பெண்ணின் சம்மதம் முக்கியம் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
- பாலியல் உறவு என்று வரும்போது பெண்ணின் சம்மதம் முக்கியம்.
- கணவன் என்பவர் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு துணை தான்.
- திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக மனைவியின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவு கொள்ளக்கூடாது