சார்பட்டா படக்குழுவிடம் விளக்கம் கேட்டு அதிமுக சார்பில் நோட்டீஸ்

சார்பட்டா பரம்பரை படத்தை பலரும் பாராட்டி இருந்தாலும் திமுகவினர் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. படம் பார்த்த அதிமுக தொண்டர்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

  • சார்பட்ட பரம்பரை டக்குழுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
  • உண்மையை ஒப்புக்கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை.
  • முழுக்க முழுக்க திமுக பிரச்சார படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.