விவசாயிகளை பெருமைப்படுத்தவே வேளாண் துறை – உழவர் நலத்துறை
வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார் தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
- வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை.
- வேளாண் என்ற சொல்லுக்கு உதவி என்று பொருள் என தெரிவித்தார் அமைச்சர்.
- போராடும் விவசாயிகளுக்காக வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் -அமைச்சர்.