நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது
நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கதறியழும் வீடியோ வைரலாகிறது.
- நடிகை மீரா மிதுன் கைது
- கேரளாவில் இருந்த மீரா கைது செய்யப்பட்டார்
- சமூக ஊடகங்களில் மீராவின் கைதுக்கு வரவேற்பு