ஆப்கானில் தாலிபான்களின் கொலை வெறியாட்டம்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஐ நா பொதுச் செயலர், இது குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

  • ஐநா தலைமைச் செயலர் ஆப்கானிஸ்தானில் நிலைமை கட்டுப்பாட்டை மீறுகிறது என்று கூறினார்.
  • தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் அதிகமான நகரங்களைக் கைப்பற்றியது.
  • தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை ‘பெரும் பாதிப்பை’ ஏற்படுத்துகிறது

Leave a Reply

Your email address will not be published.