ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாளாக அனுசரிக்கப்படும்:

சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

  • ஆகஸ்ட் 14 -ம் தேதி பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ என கடைபிடிக்கப்படும்
  • ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர், ‘பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.