மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி
கொரோனாவிலிருந்து பாதுகாக்க சில தடுப்பூசிகள் ஒற்றை டோஸே போதும் என்றால், சில தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.ஆனால், சிலருக்கு மூன்று டோஸ்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
- யாருக்கு கொரோனா மூன்றாவது தடுப்பூசி தேவை?
- எப்போது அதை போட வேண்டும்?
- எத்தனை நாள் இடைவெளியில் போட வேண்டும்?