தங்கம் வெள்ளி விலை நிலவரம்.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ரூ.4,397-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.35,176-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை (Gold Rate) தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ரூ.4,397-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.35,176-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published.