ஓடிடி-யில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண்!
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நெற்றிக்கண் படத்தைப் பற்றிய ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இந்த நேர்காணலில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் (Vignesh Sivan) நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நயன்தாரா.