நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா இயக்குநர் பாலா

கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. 2D நிறுவனத்துடன் ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல் வந்துள்ளது.

  • நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைகிறாரா இயக்குநர் பாலா?
  • 2D நிறுவனத்துக்காக ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல்
  • இப்படத்தில் சூர்யா நடிப்பாரா?

Leave a Reply

Your email address will not be published.