கேரள அரசாங்கமும் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்க இருப்பதால் புதிய கட்டுப்பாட்டு அறிவிப்புகளை அறிவித்துள்ளது கேரள அரசு.
கேரளாவிலிருந்து (Kerala) கொரோனா நோய் மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளும் அமல் படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழக அரசும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்திருந்தது.
கேரள அரசாங்கமும் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகளை (Corona Restrictions) அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்க இருப்பதால் புதிய கட்டுப்பாடு அறிவிப்புகளை அறிவித்துள்ளது கேரள அரசு.
