தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், மாற்றுத்திறனாளிகள் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக இன்று காலை சுமார் 10:30 மணி அளவில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
செய்தி : காஜா மொய்தீன்
உதவி ஆசிரியர்