டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து.
T20 World Cup 2021: அக்டோபர் மாதம் தொடங்க உள்ள T20 2021 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
- அக்டோபர் 17 ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பம்.
- 2 மாதங்கள் உள்ள நிலையில், தனது அணியை நியூசிலாந்து அறிவித்தது.
- ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம் பெற்றிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.