அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிப்பு :
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு. துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
Read more