மத்திய அரசின் OBC பிரிவு பட்டியல் தொடர்பான திருத்த மசோதா.
மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளில், மத்திய அரசு 127 வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளது.
- அரசியலமைப்பு திருத்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும்
- இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கலாம்
- OBC பட்டியல் தயாரிக்கும் உரிமையை மாநிலங்கள் பெறும்