ஜப்பானின் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம்

ஆகஸ்ட்ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் மட்டுமல்ல ஏகாதிபத்தியத்தின் எதிரான மானுட அழிவிக்கு எதிராக இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. 9 நாகசாகி மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்கி அழித்த நாள். இதுதான் நாகசாகி மீது வீசப்பட்ட ‘ஃபேட் மேன்’ என்ற பயங்கர அணுகுண்டு. 1945- அமெரிக்கா ஜப்பான் மீது 2வது அணுகுண்டை வீசியது, இம்முறை நாகசாகியின் மீது அணுகுண்டு வீசியது. நகரமே சாம்பலாக 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கருகி பலியாகினர். 1925: லக்னோ அருகே ககோரியில் ரயில் கொள்ளை நடந்தது. ஹிந்துஸ்தான் குடியரசு கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்தக் கொள்ளையை நடத்தியது. ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபக்குல்லா கான் ஆகிய இருவர் இந்த ரயில் கொள்ளையை வழிநடத்தின1974: ஜெரால்ட் ஃபோர்ட் அமெரிக்காவின் 38வது அதிபராக பொறுப்பேற்றார், நிக்சன் பதவி விலகிய பிறகு இவர் அமெரிக்க ஜனாதிபதியானார். 2000: வெனிசூலா கம்யூனிஸ்ட் அதிபர் சாவேஸ் இன்றைய தினம் 2000-ம் ஆண்டில் ஈராக் வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் 1990க்குப்பிறகு ஈராக் வருவது சாவேஸ் மூலம்தான்.

Leave a Reply

Your email address will not be published.