பொழிச்சலூர் கள்ளியம்மன் நகர். திமுக கிளைக் கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி 3-ஆம் ஆண்டு நினைவு தினம்!
தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள் கிணங்க செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் கள்ளியம்மன் நகர். திமுக கிளைக் கழகம் சார்பில்-முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
மு.கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு கள்ளியம்மன் நகர். கிளைக் கழக செயலாளர்.
ஆர்.குமார் தலைமையில் முன்னாள் பொழிச்சலூர் ஒன்றிய கவுன்சிலர். திருமதி சந்திராமூர்த்தி. பொழிச்சலூர்.
மூ.கமலகாந்தன்.
ஒன்றிய கழக பிரதிநிதி முன்னிலையில் கிளை கழக நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் அனைவரும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
NEWS:
S.MD. ரவூப்