பாகிஸ்தானில் அடித்து நொறுக்கப்பட்ட விநாயகர் கோவில்.
பாகிஸ்தானில் கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்தி தினமும் வெளியாகும் நிலையில், ஆகஸ்ட் 4 அன்று போங் ஷெரீப் கிராமத்தில், விநாயகர் கோவிலை மர்ம நபர்கள் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவியது.
- இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியது.
- இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வரவழைத்து கடும் ஆட்சேபனைகளை எழுப்பியது.