மறுபடியும் மாஞ்சா நூல் ##சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சிந்தாரிப்பேட்டை, போன்ற பகுதியில் மறுபடி உருவெடுக்கும் மாஞ்சா நூல் காத்தாடி கலாச்சாரம், மேலும் ஆன்லைன் வர்த்தக முறையிலும் மாஞ்சா நூல் காற்றாடி விற்பனை அதிகரித்துள்ளது மீண்டும் காத்தாடி மாஞ்சா நூலினால் உயிர் பலி ஏற்படாமல் தடுக்குமா சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு??? ஆ காஜா மொய்தீன் செய்தியாளர்