வேலையின்மை விகிதம் – NSO

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை குறைந்த பிறகு தொழில்துறை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதனால், பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது.

  • NSO தொழிலாளர்கள் நிலை குறித்த 8 வது கணக்கெடுப்பை வெளியிட்டது
  • 2020 ஜூலை-செப்டம்பர் மாதங்களில் வேலையின்மை விகிதம் 13.3% ஆக இருந்தது
  • ஏப்ரல்-ஜூன் காலாண்டைக் காட்டிலும் வேலையின்மை விகிதம் குறைவாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published.