பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் e-RUPI பரிவர்த்தனை

யுபிஐ, பீம் செயலி  போல, பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் இ-ருபி பரிவர்த்தனை முறையும், அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • மின்னணு வவுச்சர் அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனை இ-ரூபி அறிமுகம்
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிமுகப்படுத்துகிறார்
  • இது கேஷ்லெஸ் மற்றும் காண்டாக்ட்லெஸ் முறை.

Leave a Reply

Your email address will not be published.