குரோம்பேட்டை rela மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக முதலமைச்சர் மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் குரோம்பேட்டை rela மருத்துவ மனையில் தழும்பில்லாத ரோபோ கல்லீரல் தானம் அறுவை சிகிச்சை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் அமைச்சர் பெருமக்கள் அரசு உயரதிகாரிகள் இருந்தனர். செய்தி: S.MD. ரவூப்