மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு

அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் யுஜி / பிஜி மருத்துவ படிப்புகள் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

  • யுஜி / பிஜி மருத்துவம் & பல் மருத்துவ படிப்புகளுக்கு ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு
  • மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது
  • இதனால் கிட்டத்தட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள்

Leave a Reply

Your email address will not be published.