ஒரே சார்ஜில் 500 கி.மீ. ஓடும் அட்டகாசமான Altroz EV

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா ஆல்ட்ரோஸின் புதிய மின்சார பதிப்பில் வேகமாக செயல்பட்டு வருகிறது. 

  • பல நிறுவனங்கள் பல புதிய மின்சார மாடல்களை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
  • டாடா மோட்டார்ஸ் ஆல்ட்ரோஸ் மின்சார வாகனத்தில் ஜிப்டிரான் மின்சார பவர் ட்ரெயினைப் பயன்படுத்தும்.
  • டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸன் எலக்ட்ரிக்கில் 30.2 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரியைப் பயன்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.