மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க. கணபதி அவர்களை சந்திப்பு…
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க. கணபதி அவர்களை சந்தித்து வளசரவாக்கம், நெற்குன்றம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால், கால்வாய், மற்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம், தென்சென்னை மேற்கு மாவட்ட துணை தலைவர், M. இந்துநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் S.சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஜயபாரதி, 148 வது வட்ட செயலாளர்( திமுக) M. K. கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் மதுரவாயல் பகுதி துணை தலைவர், N. வஜ்ஜிரம், தம்பி ரஞ்சித் ஜோஸ் உடன் இருந்தனர்