முதலமைச்சர் பதவி ராஜினாமா..
பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில முதலமைச்சர் திரு எடியூரப்பா அவர்கள் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் தனது முதலமைச்சர் பதவியை இன்று ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருக்கிறார் – செய்தியாளர் அ.காஜா மொய்தீன்