ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெறியாட்டம்; வீதிகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில், 100 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தலிபான்கள் இந்த படுகொலைகளை செய்ததாக சாட்டியுள்ளது.
- ஆப்கான் உள்துறை அமைச்சகம் தலிபான்கள் இந்த படுகொலைகளை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது
- தாலிபான்கள், ஆப்கானியர்களின் வீடுகளைத் தாக்கி, வீடுகளை சூறையாடி, 100 அப்பாவி மக்களைக் கொன்றனர்
- ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் 90 சதவீதத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.