7th Pay Commission: அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம்

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் அரசாங்கம் சமீபத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் கீழ் இப்போது ஊழியர் இறந்தால், அதற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உதவி பெறுவார்கள். 

  • அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
  • ஓய்வூதியம் தொடர்பான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது அரசாங்கம்.
  • அரசு ஊழியரின் சார்புடையவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான 7 ஆண்டு கால நிபந்தனை விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.