திருப்பதி பக்தர்களுக்கு ஷாக்; நல்லா ஏமாத்துறாங்கபா, நம்பிடாதீங்க!
தரிசன டிக்கெட் விற்பனை தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மகாராஷ்டிர மாநில பக்தர்கள்
- ஒரு டிக்கெட் ரூ.900 என 14 பேருக்கு போலி தரிசன டிக்கெட்கள் விற்பனை
- தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்