Petrol, Diesel Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் (Chennai) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. .