பம்மல் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்..
தமிழ்நாடு முதலமைச்சர் திரு/
மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு படியும்
தமிழகத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை
களை எடுத்து வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து பொழிச்சலூர் போலீஸ் கமிஷனர் காலனி மெயின் தெருவில் பழுதடைந்த மின் கம்பத்தை பம்மல் மின்வாரி aee/ அதிகாரி அறிவுரைப்படி
பொழிச்சலூர் மின்வாரிய மேற்பார்வையாளர் பசுபதி, லைன் மேன் ரமேஷ், தீனதயாளன், கன்னியப்பன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பொழிச்சலூர் பகுதியில் மின்சாரம் தடை செய்து பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை பொருத்தினார்கள்,
News: s.md.rawoof