விருதுநகரில் மஜக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…


மனிதநேய ஜனநாயக கட்சி விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகரம், சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் நாகூர் கனி, தலைமையில் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ராஜா, நகர துணைச் செயலாளர் கருப்பையா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை ABJ டைனமிக் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் சலீம், டாக்டர் லட்சுமி பிரபா துவக்கி வைத்தார்.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயம் பெற்றார்.
அப்துல் சமது
தலைமை செய்தி
ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.