நேபாள பிரதமர் ஷேர் பக்தூர் தியூபா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி..

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெல்ல டியூபாவுக்கு மொத்தம் 136 வாக்குகள் தேவைப்பட்டன. பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல வேண்டும் என கூறப்பட்டது.

  • ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக, அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டது.
  • திர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபாவை பிரதமராக நியமிக்க நீதின்மன்றம் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published.