11 பேர் பலி…
கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மும்பை நகரில் வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழை
- செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியான சோகம்
- இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர்