தமிழகத்தின் வட மாவட்டங்களில் 10 செ.மீ. மழை..
திருவண்ணாமலையின் செய்யார் மற்றும் கிருஷ்ணகிரியின் சூலகிரி ஆகிய பகுதிகளில் பத்து செண்டிமீட்டர் மழை பதிவானது. செங்கல்பட்டுமாவட்டம் உத்திரமேரூர், செய்யூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகிய பகுதிகளில் 9 செண்டிமீட்டர் மழையும் நீலகிரியின் நடுவட்டம் பகுதியில் 8 செண்டி மீட்டர் மழையும் பதிவானது.