கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை…
கோவை மண்டல வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான் உட்பட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்து இருப்பது கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தெரியவந்துள்ளதாக கோவை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.