வாடிவாசல் டைட்டில் லுக் வெளியீடு !
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் வாடிவாசல்.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே, ஒரு போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் இன்று இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகும் என நேற்று அறிவித்திருந்தனர்.
அதன்படி, தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இப்படத்தை வி. கிரியேஷன் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் . G.V.PRAKASH இசையில் , R.VELRAJ ஒளிப்பதிவில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கிறது .
தமிழ் மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன் !