பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் :
பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்
மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்
பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்
பொது இடங்களில், வீடுகளில் அருகே கூட்டமாக கூடுவதை தவிர்க்க முதலமைச்சர் அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்
செய்தியாளர் சையது
தமிழ்மலர் மின்னிதழ்