உளுந்து வகைகள்
உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். உடல் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களியாக செய்து உண்ணலாம்.