சுதந்திர போராட்ட தியாகி N. சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த தின விழா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பூர் வடக்கு ஒன்றியம், நெருப்பெரிச்சல் பகுதி வாவிபாளையம் பேருந்து நிறுத்தம் நெருப்பெரிச்சல் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சுதந்திர போராட்ட தியாகி .தோழர்.N. சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர் கே. ஸ்ரீ சரவணகுமார்
திருப்பூர்