நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் வரி விதிப்பு நீதிமன்றம் அறிவிப்பு
நடிகர் விஜய் ரோல் மாடல் கார் ஒன்றினை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததற்கு வரி விதிப்பு அதிகமாக இருப்பதாக மனு ஒன்றினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் ஆனால் ஏற்கனவே அவர் வரி செலுத்தவில்லை என்பதனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நடிகர் விஜய்யை நீங்கள் படத்தில் மட்டும் ஹீரோவாக இருங்கள்; நிஜத்தில் ஹீரோவாக இருக்கக் கூடாது என்றும் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் கொரோனாவிற்காக நிதியாக செலுத்த வேண்டும். நீங்கள் கொடுக்கும் வரி தொகை அரசாங்கம் மூலம் மக்களுக்கே சென்றடையும் என்றும் நீதிமன்றம் கூறியது