ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை..
ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பெருவெள்ளம் காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன.