வலிமை- படக்குழு அறிவிப்பு..
“ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமான வலிமை திரைப்படத்தின் First look &Motion போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வலிமை படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் வலிமை திரைக்கு வரும். வெயிட்டிங் ஃபார் “VALIMAI”.