பேருந்து போக்குவரத்து நிறுத்தம்..
கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பொது போக்குவரத்து பெரிதும் பாதித்துள்ளது.
- தென்மேற்கு பருவமழையால் வெளுத்து வாங்கும் கனமழை
- இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளம்
- மின் கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு
- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று வழிகளை நாடும் சூழல் உண்டாகியிருக்கிறது.