திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்..
ஒவ்வொரு மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் முந்தைய மாதமே தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் வரும் 20ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.