ஜிகா வைரஸ் பற்றி எச்சரிக்கை..

Aedus_Genus #கொசு மூலமாக பரவுகிறது..

இந்த #Aedusகொசு நல்ல தண்ணீரில் தான் முட்டை இடுகிறது. 1.தொட்டியில் தண்ணீர் சேர்ந்து வைக்க வேண்டாம்.

  1. தெருவில், வீடுகளில் மழை நீர் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
  2. தேங்கிய தண்ணீரை அகற்ற மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கவும்.
  3. சுற்றுச்சூழல் மாசு படாமல், வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
  4. உங்கள் தெருகளில் தொடந்து கொசு மருந்து, #கிருமிநாசனிகள் தெளிக்க மாநகராட்சியை துரித்தபடுத்துகள்..

வரும்முன்காப்போம்

நோய்இன்றிவாழ்வோம்

தமிழ்நாடு காப்போம் .

Leave a Reply

Your email address will not be published.