சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களுக்கு அனுமதி..

சபரிமலை: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 21 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published.