பிறந்தநாள் வாழ்த்து!
11.07.2021
இன்று இனிய அகவைத் திருநாள் திருவிழா காணும் எங்களது அன்பு மகள் கவி.கவிமதி அவர்கள்,
வாழ்வில் எவ்விதக் குறையுமின்றி எல்லாவித வளங்களையும் நலன்களையும் பெற்று வாழ்க வாழ்க பல்லாண்டு பலநூறாண்டு என வாழ்த்தி மகிழ்கின்றோம்…
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன்…
Amb.Dr.டி.ஆர்.கவியரசு
பரிமளா கவியரசு
அண்ணன்: கவி.தமிழ் வளவ