கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகள் உடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு.
உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி.
நடைபாதை கடைகள், அடுமனைகள், இனிப்பு, கார வகை விற்பனை கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
