மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!…

மாதாமாதம் 1000 ரூ உதவித்தொகை நான்காண்டுகளுக்கு!!!உங்கள் பெற்றோர் சுமை குறைக்கும் நமது மத்திய அரசின் திட்டம்.

48000 ரூபாய் தர அரசு ரெடி .…! அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் ரெடியா ? கடைசி தேதி செப் 26’2021

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு என்.எம்.எம்.எஸ் தேர்வை நடத்துகிறது . இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1000 வீதம் ஆண்டுக்கு 12000 என 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் மொத்தம் 48000 ரூபாய் அரசு நம் வங்கி கணக்கில் பணம் அனுப்பி தரும் .

கொஞ்சம் சிரமம் எடுத்து இந்த ஒரு தேர்வை எழுதினால் அந்த பணம் பேருதவியாக இருக்கும்

தேர்வு எழுத விண்ணப்பிக்கும் கடைசி தேதி 26-09-2021
தேர்வு நடைபெறும் தேதி : 04-11-2021

வலைத்தளம் www.bse.ap.gov.in

முழு விவரங்களுக்கு
செல்: 8332977207, 8332977607

உங்களுக்குத் தெரிந்த 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரிவியுங்கள் . இந்த உதவியைப் பெரும் மாணவர்கள் பிற ஏழை மாணவர்களுக்கும் உதவ மத்திய அரசின் இந்த நல்ல திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள உதவுங்கள்!!..
செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published.